(23/04/2020) Ayutha Ezhuthu – Is Govt struggling to control Corona? | Thanthi TV

14
27



#COVID19 | #TNCoronaUpdate | #CoronaPrevention

(23/04/2020) Ayutha Ezhuthu – Is Govt struggling to control Corona? | Thanthi TV

Uploaded on 23/04/2020:

Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @

Nguồn:https://danhnhan.vn/


https://danhnhan.vn/tin-hot/

14 COMMENTS

  1. ஊடகங்கள் செய்யும் பணிகளுக்கு நன்றி, ஊடகங்கள் வாழ்க வளமுடன் . மேலும் ; இன்னும் இப்படியாக பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை.

    ஒவ்வொரு ஊடகமும் தனித்தனியாக ஒரு கொரோனா பேரிடரை வெல்லும் ஊடக சான்றோர் குழு ( CORONA PERIDAR VELLUM UDAGA SANDROR KUZHU = CPV USK ) அமைக்கவேண்டும்.
    இந்த CPV USK சான்றோர் குழு ( A ) மத்திய அரசுக்கு செயல் வரைவு திட்டம் ( B ) மாநில அரசுக்கு செயல் வரைவு திட்டம்  என்று இரண்டு திட்ட அறிக்கை களை தயார் செய்து ,ஊடகங்கள் அரசுகளிடமும் மக்களிடமும் சமர்ப்பிக்கவேண்டும். இந்த CPV USK சான்றோர் குழு உறுப்பினர்கள் தன்முனைப்பு அற்றவர்களாகவும், மற்றவர் கருத்துக்களை ஏற்று ஒரு பொதுவான திட்டம் அளிக்கவேண்டும் என்ற இலக்கு உடையவர்களாகவும் , அமைப்புசாரா,மற்றும் வறுமையிலிருந்து தேசம் மீளவேண்டும் என்ற உறுதி கொண்ட மக்களால் விரும்பப்படுபவர்களாகவும் இருக்கவேண்டும்.( ஊடகங்களின் பார்வைக்கு நாம் முன்வைக்கும் சிலர் : நல்லசிவம்,ஜெயரஞ்சன், செந்தமிழன் சீமான், ஜெகத் கஸ்பர் ,ப.சிதம்பரம் , தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், அன்புமணி , SP லக்ஷ்மணன்,ஈஸ்வரன் , விக்கிரமராஜா,பீட்டர் அல்போன்ஸ் ,சுப.வீரபாண்டியன் ஆழி செந்தில்நாதன்,DR .சரவணன் ,பொன்ராஜ் , அய்யநாதன், PTR .P.தியாகராஜன், ஆளூர் ஷாநவாஸ்…….இன்னும் பல சான்றோர்கள். எந்தரோ மஹானுபாவுலு அந்தரீகி வந்தனமுலு ) இந்த CPV USK சான்றோர் குழு அளிக்கும் செயல் திட்ட வரைவு அறிக்கையில் சொல்லியுள்ள திட்டங்களை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.இத்தகைய ஒரு சான்றோர் குழுவை முதல்வரோ, பிரதம மந்திரியோ அமைத்து செயல்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.நம்மால் முடிந்தது — >நல்லது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். ., வாழ்க வையகம் .,வாழ்க வளமுடன் .

  2. விஞ்ஞானி பொன்ராஜ், தங்களின் ஆலோசனையை அப்பவே நடைமுறை படுத்தியிருந்தால். COVID-19 வைரஸை கட்டுப்படுத்திருக்க முடியாது. ஆனால் தற்காப்புக்கு பயன்படுத்தி யிருக்கலாம். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். நெருக்கடியான நிலையில் COVID-19 வைரஸை எதிர்கொண்டும் ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு போதிய நிதியுதவி மத்திய அரசு வழங்காமல் இருப்பது பரிசோதனை மருத்துவ உபகரணங்கள் உரிய காலத்தில் வராமலும் இத்தனைக்கும் இடையில் எதிர்கட்சி யினரின் அக்கறை அளப்பரியது. ஆனாலும் தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின் படியும் WHO வின் அறிவுரைகளை பின்பற்றி இந்தியா பெருமளவில் உயீர்சேதங்களை தவிர்த்தும் பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து உயீர்காக்கும பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல் படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. கேரளா வில் நோய்த்தொற்று அதிகமில்லை. பரிசோதனைகளை அதிகப்படுத்தி முன்மாதிரி யாக இருக்கிறது என்றால் அவர்கள் நம் நாட்டில் உள்ளவர்கள்தான். தமிழக மருத்துவ கட்டமைப்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இன்றுவரை வலிமை மிக்க நிலையில் உள்ளது. தமிழகத்தின் அளவில் பாதி. கற்றவர்கள் அதிகம். அரசியலில் ஆள்பவர்கள் மற்றும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பங்காளிகள் சண்டை ஓயாது. காத்திருந்கண்கள் ஒருபுறம் காக்கும் கரங்கள் மறுபுறம். மிக மோசமாக தமிழக அரசை விமர்சிக்க ஊடகங்கள் துணை உள்ளது. உலகளவில் இந்தியா திறம்பட செயலாற்றுவதாக செய்திகள் வருகிறது. பிச்சைக்காரர்கள் போல கையேந்தி நிற்பதாக விமர்சனங்கள் வருகிறது. மற்ற நாடுகளுக்கு உதவும் இந்திய பிரதமரை கேவலப்படுத்தியும்,,தமிழக முதல்வர் அவர்கள் ஒன்றுமே இல்லாத வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள வர
    ல்ல. வசதி மிக்கவர். கோடீஸ்வரர் அல்ல. கடவுளை நம்பும் மனிதர். மருத்துவ உபகரணங்கள் மூலமாக கமிஷன் பெறும் காலமா இது. வதந்திகளும் பீதிகளையும் பரப்பி அரசியல் ஆதாயம் தேடுவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி குளீர் காய நினைப்பதுபோல. அரசியல் அணுகுமுறை இந்திய அளவில் COVID-19 வைரஸை விட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பேச்சுரிமை எதைவேண்டுமானாலும் உளறலாம் என்பதாக இருக்க கூடாது. பிரதமர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் விளக்கேற்றி வைக்க சொன்னதை கொச்சைப்படுத்தும் மிக கேவலமான பச்சோந்தி கள் நிறைந்த நாடு.அரசின் நடவடிக்கைகள் COVID-19 வைரஸை நோக்கி பயணிக்கும் நேரத்தில் கூட அரசியல் வைரஸ் கள் குறுகிய மனநிலையிலேயே இருப்பது ஏன் என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்.

  3. I hav analyze such a long time watching this Pgm it will be waste of time stamping the voice of politics parties in future pls avoid them

  4. தந்தி டிவி சார்பு நிலை டிவியாக மாறி வருகிறது.. 3அப்பாவி சாதுக்களை கொன்ற இத்தாலி சேனா பற்றி வாய தொறக்கலையே, ஏன்?

  5. KHANgress sena ஆளும் மகாராஷ்டிரா ல, கொரானா ஸ்கோர் நெ. 1
    அங்கே என்ன கிழிச்சா அன்டெய்னோ மைனா

  6. கொரானா பரப்பி ஜிகாதிகளுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு அறிவித்த டளபதிக்கு மன்னர் இம்ரான்கான் பாராட்டு! இந்தியாவ முடக்கினா பரிசா?
    சட்டத்தை மீறி தப்ளிகி இஸ்லாமிய மாநாடு நடத்திய வினை நாடு அனுபவிக்க, இஸ்லாமிய தாஜா எனும் மதசார்பின்மைய தூக்கி வீசணும்

  7. திரு தனிகாசலம் அவர்கள் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையில் இதைப் பற்றி பேசிவிட்டார்.

  8. மொத்தத்தில தமிழ்நாட்ட அளிச்சே அடங்குவிங்க

  9. அட போங்கபா நம்ம டாக்டர் எடப்பாடி உலகில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் உண்டு இல்லைன்னு ஆக்கபோறார் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here